யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 19:7
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 19:7 TAERV
நாம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம். தேவனுக்கு மகிமையைக் கொடுப்போம்! ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்தது. ஆட்டுக்குட்டியானவரின் மணமகள் தன்னைத் தயாராக்கிக்கொண்டாள்.