YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 8:1

சங்கீத புத்தகம் 8:1 TAERV

எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உமது நாமம் பூமியின் எல்லா இடத்திலும் மிகுந்த அற்புதமானது! விண்ணுலகிலும் உமது நாமம் உமக்குத் துதிகளைக் கொண்டு வருகிறது.