YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 69:16

சங்கீத புத்தகம் 69:16 TAERV

கர்த்தாவே, உமது அன்பு நல்லது. உமது முழுமையான அன்பினால் எனக்குப் பதிலளியும். உமது மிகுந்த தயவினால் என்னிடம் திரும்பி எனக்கு உதவும்!