YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 66:1-2

சங்கீத புத்தகம் 66:1-2 TAERV

பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும். அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்! துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!