YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 32:7

சங்கீத புத்தகம் 32:7 TAERV

தேவனே, நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர். என் தொல்லைகளிலிருந்து நீர் என்னைக் காக்கிறீர். நீர் என்னைச் சூழ்ந்து என்னைக் காக்கிறீர். எனவே நீர் என்னைப் பாதுகாத்த வகையை நான் பாடுகிறேன்.

Video for சங்கீத புத்தகம் 32:7