YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 32:5

சங்கீத புத்தகம் 32:5 TAERV

என் பாவங்களையெல்லாம் கர்த்தரிடம் அறிக்கையிடத் தீர்மானித்தேன். கர்த்தாவே, உம்மிடம் என் பாவங்களைப் பற்றிக் கூறினேன். என் குற்றங்கள் எதையும் நான் மறைக்கவில்லை. என் பாவங்களை எல்லாம் நீர் எனக்கு மன்னித்தீர்.

Video for சங்கீத புத்தகம் 32:5