YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 11:28

நீதிமொழிகள் 11:28 TAERV

தன் செல்வத்தை மட்டும் நம்புகிறவன் காய்ந்த இலையைப் போன்று உதிர்ந்து விழுகிறான். ஆனால் நல்லவனோ பச்சையான இலையைப்போன்று வளர்கிறான்.