YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 10:17

நீதிமொழிகள் 10:17 TAERV

ஒருவன் தனது தண்டனைகளிலிருந்து கற்றுக்கொண்டால் அது மற்றவர்களின் வாழ்க்கைக்கு உதவும். ஆனால் கற்றுக்கொள்ள மறுக்கிறவன் ஜனங்களைத் தவறான வழியிலேயே அழைத்துச்செல்வான்.