YouVersion Logo
Search Icon

நெகேமியாவின் புத்தகம் 4:6

நெகேமியாவின் புத்தகம் 4:6 TAERV

நாங்கள் எருசலேமின் சுவரைக் கட்டினோம். ஆனால் இச்சுவர்கள் இருக்கவேண்டிய உயரத்திற்கு பாதி உயரம்தான் உள்ளது. நாங்கள் இதுவரை செய்தோம். ஏனென்றால் ஜனங்கள் தங்கள் முழுமனதோடு வேலைச் செய்தனர்.