YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 9:42

மாற்கு எழுதிய சுவிசேஷம் 9:42 TAERV

“இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும்.