YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:8

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:8 TAERV

அதற்கு அந்த அதிகாரி, “கர்த்தாவே, நீர் என் வீட்டிற்குள் வருமளவிற்கு நான் மேலானவனல்ல. நீர் செய்யவேண்டுவதெல்லாம், என் வேலைக்காரன் குணமடையட்டும் என்று கட்டளையிடுவது மட்டுமே. அப்போது அவன் குணம் அடைவான்.