YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:26

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:26 TAERV

இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்குப் போதிய விசுவாசம் இல்லை” என்று கூறினார். பின்பு, இயேசு எழுந்து நின்று காற்றுக்கும் அலைகளுக்கும் ஒரு கட்டளை பிறப்பித்தார். காற்று நின்றது. கடல் மிகவும் அமைதியானது.