YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:10

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 8:10 TAERV

இதைக் கேட்ட இயேசு வியப்படைந்தார். தன்னுடன் இருந்த மக்களிடம் இயேசு, “உண்மையைச் சொல்லுகிறேன், நான் பார்த்த மனிதர் அனைவரிலும், இஸ்ரவேலிலும் கூட, இவனே அதிக விசுவாசம் உடையவன்.