YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 18:12

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 18:12 TAERV

“நூறு ஆடுகளை வைத்திருப்பவன் ஒரு ஆட்டை இழந்தால் மீதி தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குன்றில் விட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிப்போவான் அல்லவா?