YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 13:8

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 13:8 TAERV

சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அந்நிலத்தில், விதைகள் முளைத்து நன்கு வளர்ந்தன. சில செடிகள் நூறு மடங்கு தானியங்களைக் கொடுத்தன. சில அறுபது மடங்கும் சில முப்பது மடங்கும் தானியங்களைக் கொடுத்தன.