YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 13:19

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 13:19 TAERV

“சாலையின் ஓரம் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது பரலோக இராஜ்யத்தைப் பற்றிக் கேள்வியுற்றும் அதைப் புரிந்துகொள்ளாத மனிதனைக் குறிக்கிறது. அவனது மனதில் விதைக்கப்பட்டவற்றைச் சாத்தான் கவர்ந்துகொள்கிறான்.