YouVersion Logo
Search Icon

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 12:33

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 12:33 TAERV

“நல்ல பழங்கள் தேவையெனில், நல்ல மரத்தை வளர்க்க வேண்டும். மரம் தீயதானால், பழங்களும் தீயனவாகும். ஒரு மரத்தின் தரம் அதன் பழங்களைக்கொண்டே அறியப்படும்.