YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:8-9

லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:8-9 TAERV

அந்த இரவில் சில மேய்ப்பர்கள் வயல் வெளியில் தங்கள் ஆடுகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர். தேவதூதன் அம்மேய்ப்பர்கள் முன்னே தோன்றினான். கர்த்தரின் மகிமை அவர்களைச் சுற்றிலும் ஒளிவீசியது. மேய்ப்பர்கள் மிகவும் பயந்தனர்.