YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:52

லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:52 TAERV

இயேசு மேலும், மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.