YouVersion Logo
Search Icon

யோசுவாவின் புத்தகம் 6:16

யோசுவாவின் புத்தகம் 6:16 TAERV

ஏழாவது முறை நகரைச் சுற்றி வந்தபோது, ஆசாரியர்கள் எக்காளம் ஊதினார்கள். அப்பொழுது, யோசுவா: “இப்போது, சத்தமிடுங்கள்! கர்த்தர் இந்நகரத்தை உங்களுக்குத் தருகிறார்!