YouVersion Logo
Search Icon

யோசுவாவின் புத்தகம் 6:1

யோசுவாவின் புத்தகம் 6:1 TAERV

எரிகோ நகரம் மூடப்பட்டது. இஸ்ரவேல் ஜனங்கள் அருகே இருந்ததால், நகர ஜனங்கள் அஞ்சினார்கள். நகரத்திற்குள் எவரும் போகவுமில்லை. நகரத்திலிருந்து யாரும் வெளியே வரவுமில்லை.