YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 34:10-11

யோபுடைய சரித்திரம் 34:10-11 TAERV

“உங்களால் புரிந்துகொள்ள முடியும், எனவே நான் சொல்வதைக் கேளுங்கள். தேவன் தீயவற்றை ஒருபோதும் செய்யமாட்டார்! சர்வ வல்லமையுள்ள தேவன் தவறிழைக்கமாட்டார்! ஒருவன் செய்யும் காரியங்களுக் கேற்றபடியே தேவன் பலனளிப்பார். ஒருவனுக்கு உரியதை தேவன் அவனுக்குக் கொடுக்கிறார்.

Free Reading Plans and Devotionals related to யோபுடைய சரித்திரம் 34:10-11