YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 28:12-13

யோபுடைய சரித்திரம் 28:12-13 TAERV

“ஆனால் ஒருவன் ஞானத்தை எங்கே காண்பான்? நாம் எங்கு புரிந்துகொள்ளுதலைக் காண முடியும்? ஞானம் எத்தனை விலையுயர்ந்தது என நாம் அறியோம், பூமியின் ஜனங்கள் நிலத்தைத் தோண்டி, ஞானத்தைக் கண்டடைய முடியாது.