YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 16:20-21

யோபுடைய சரித்திரம் 16:20-21 TAERV

என் கண்கள் தேவனுக்கு முன்னால் கண்ணீரைச் சொரிகையில் என் நண்பர்கள் எனக்கு எதிராகப் பேசுகிறார்கள். நண்பனுக்காக வாதாடுகின்ற ஒரு மனிதனைப் போன்று எனக்காக தேவனை வேண்டுகிற ஒருவன் எனக்கு வேண்டும்!