YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 13:16

யோபுடைய சரித்திரம் 13:16 TAERV

தேவன் என்னை வாழவிட்டால், அது நான் அவரிடம் துணிந்து பேசியதன் விளைவாகும். தீயவன் ஒருவனும் தேவனை முகத்துக்கு முகம் பார்க்கத் துணிவதில்லை.