YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 5:6

யோவான் எழுதிய சுவிசேஷம் 5:6 TAERV

இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.