YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 13:16

யோவான் எழுதிய சுவிசேஷம் 13:16 TAERV

நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன். ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்ல. ஒருவன் என்னதான் பெரிய காரியங்களைச் செய்தாலும் அனுப்பப்பட்டவன் அனுப்பியவரைவிட பெரியவனல்ல.