YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 12:26

யோவான் எழுதிய சுவிசேஷம் 12:26 TAERV

எனக்குப் பணிவிடை செய்கிறவன் என்னைப் பின்பற்றவேண்டும். நான் எங்கெங்கே இருக்கிறேனோ அங்கெல்லாம் என் பணியாளனும் இருப்பான். எனக்குப் பணி செய்கிறவர்களை என் பிதாவும் பெருமைப்படுத்துவார்.”