YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 12:24

யோவான் எழுதிய சுவிசேஷம் 12:24 TAERV

நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒரு கோதுமை விதை தரையில் விழுந்து (இறக்க) அழிய வேண்டும். பிறகுதான் அது வளர்ந்து ஏராளமாகக் கோதுமையைத் தரும். ஆனால் அது அழியாவிட்டால், அது தனி விதையாகவே இருக்கும்.