YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 11:38

யோவான் எழுதிய சுவிசேஷம் 11:38 TAERV

மீண்டும் இயேசு மனதில் மிகவும் வருத்தம் அடைந்தார். பிறகு லாசரு வைக்கப்பட்ட கல்லைறைக்கு வந்தார். அக்கல்லறை பெரிய பாறையால் அடைக்கப்பட்டிருந்த குகைக்குள் இருந்தது.

Video for யோவான் எழுதிய சுவிசேஷம் 11:38