YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 2:19

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 2:19 TAERV

நீங்கள் தீயவற்றைச் செய்தீர்கள், அத்தீயவை உங்களுக்குத் தண்டனையைமட்டும் கொண்டு வரும். துன்பம் உங்களுக்கு வரும். அத்துன்பம் உனக்குப் பாடத்தைக் கற்பிக்கும். இதைப்பற்றி சிந்தி! பிறகு உன் தேவனிடமிருந்து விலகுவது எவ்வளவு கெட்டது என்பதை நீ புரிந்துகொள்வாய்; என்னை மதிக்காததும் எனக்குப் பயப்படாததும் தவறு!” இச்செய்தி எனது ஆண்டவராகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வந்தது.

Free Reading Plans and Devotionals related to எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 2:19