YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 15:16

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 15:16 TAERV

உமது செய்தி எனக்கு வந்தது. நான் உமது வார்த்தைகளை உண்டேன். உமது செய்தி என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கிற்று. நான் உமது நாமத்தால் அழைக்கப்படுவதில் மகிழ்ந்தேன். உமது நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.