YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 4:14

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 4:14 TAERV

நமக்கென்று ஒரு பெரிய பிரதான ஆசாரியர் உண்டு. அவர் பரலோகத்தில் தேவனோடு இருக்கப் போயிருக்கிறார். அவரே தேவனுடைய குமாரனாகிய இயேசு. எனவே நாம் நமது விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருப்போமாக.

Video for எபிரேயருக்கு எழுதிய கடிதம் 4:14