YouVersion Logo
Search Icon

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 13:5

எபிரேயருக்கு எழுதிய கடிதம் 13:5 TAERV

பண ஆசையில் இருந்து உனது வாழ்வை விலக்கிவை. உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைந்துகொள். தேவன், “நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன். நான் உன்னை விட்டு விலகமாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.