எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 4:6
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 4:6 TAERV
“அதற்குப் பிறகு, 40 நாட்கள் நீ உனது வலதுபுறமாகப் படுப்பாய். இம்முறை நீ யூதாவின் குற்றங்களை சுமப்பாய். ஒரு நாள் ஓராண்டுக்குச் சமம். எவ்வளவு காலத்திற்கு யூதா தண்டிக்கப்படும் என்பதை நான் சொல்கிறேன்” என்றார்.