YouVersion Logo
Search Icon

யாத்திராகமம் 11:5-6

யாத்திராகமம் 11:5-6 TAERV

எகிப்தின் முதற்பேறான ஆண் குழந்தைகள் அனைவரும், எகிப்து மன்னனாகிய பார்வோனின் முதற்பேறான குமாரன் முதல், மாவரைக்கிற அடிமைப் பெண்ணின் முதற்பேறான குமாரன் வரைக்கும் எல்லோரும் மரிப்பார்கள். முதற்பேறான மிருகங்கள் கூட மடியும். கடந்த எந்தக் காலத்தைக் காட்டிலும் எகிப்தின் அழுகுரல் பயங்கரமாயிருக்கும். வருங்காலத்தில் நடக்கக் கூடியதைக் காட்டிலும் அது கொடியதாக இருக்கும்.