யோவான் எழுதிய மூன்றாம் கடிதம் 1:11
யோவான் எழுதிய மூன்றாம் கடிதம் 1:11 TAERV
எனது அன்பான நண்பனே, தீயவற்றைப் பின்பற்றாதே. நல்லவற்றைப் பின்பற்று. நல்லவற்றைச் செய்கிற மனிதன் தேவனிடமிருந்து வந்தவன். தீயவை செய்யும் மனிதனோ, தேவனை அறியாதவன்.