ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 8:26
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 8:26 TAERV
அகசியாவிற்கு அவன் ஆளவந்தபோது 22 வயது. ஓராண்டு எருசலேமில் ஆண்டான். அவன் தாயின் பெயர் அத்தாலியாள். அவள் இஸ்ரவேலின் ஓம்ரி ராஜாவின் குமாரத்தி.