YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 7:2

ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 7:2 TAERV

பிறகு ராஜாவுக்கு நெருக்கமான அதிகாரி தேவ மனிதனை நோக்கி, “கர்த்தர் பரலோகத்திலே ஜன்னல் அமைத்தாலும், இதுபோல் நடக்காது” என்று சொன்னான். அதற்கு எலிசா, “உனது கண்களால் காண்பாய். ஆனால் அந்த உணவை நீ உண்ணமாட்டாய்” என்றான்.