YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 20:4

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 20:4 TAERV

யூதாவிலுள்ள ஜனங்கள் ஒன்று கூடி கர்த்தரிடம் உதவி கேட்டனர். யூதாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கர்த்தருடைய உதவியை வேண்டினார்கள்.