YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 20:22

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 20:22 TAERV

தேவனை இவர்கள் பாடித் துதிக்கத் தொடங்கியதும், கர்த்தர் அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் மீது ஒரு மறைமுகத் தாக்குதல் நடத்தினார். இவர்களே யூதா நகரின் மேல் போர் தொடுத்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கப்பட்டார்கள்.