YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 20:12

நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 20:12 TAERV

எங்களுடைய தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். எங்களுக்கு எதிராக வந்திருக்கும் இப்பெரும் படையை எதிர்க்க எங்களிடம் பலம் இல்லை. என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால் நாங்கள் உம்மிடம் உதவியை வேண்டுகிறோம்!” என்றான்.