தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 6:1
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 6:1 TAERV
அடிமைகளாய் இருக்கிற அனைவரும் தங்கள் எஜமானர்களுக்கு மரியாதை காட்டவேண்டும். அவர்கள் இதனைச் செய்யும்பொழுது தேவனுடைய பெயரும், நம் போதனையும் விமர்சிக்கப்படாமல் இருக்கும்.





