YouVersion Logo
Search Icon

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 11:4

ராஜாக்களின் முதலாம் புத்தகம் 11:4 TAERV

அவன் முதியவன் ஆனதும், அவர்கள் அவனை அந்நியதெய்வங்களை பின் பற்றும்படிச் செய்தனர். அவனது தந்தை தாவீதைப்போன்று சாலொமோன் முழுமையாக கர்த்தரைப் பின்பற்றவில்லை.