YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 1:7

யோவான் எழுதிய முதலாம் கடிதம் 1:7 TAERV

தேவன் ஒளியில் இருக்கிறார். நாமும் கூட ஒளியில் வாழவேண்டும். தேவன் ஒளியில் இருப்பதுபோல நாம் ஒளியில் வாழ்ந்தால் ஒருவரோடொருவர் நெருக்கமான ஐக்கியமாக இருக்கிறோம். மேலும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் இரத்தமானது எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்குகிறது.

Video for யோவான் எழுதிய முதலாம் கடிதம் 1:7