YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 6:18

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 6:18 TAERV

உடலுறவிலான பாவத்தை விட்டு விலகுங்கள். ஒரு மனிதன் செய்கிற பிற பாவங்கள் அவன் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவையல்ல. உடலுறவு தொடர்பான பாவம் செய்கிறவன் தன் சரீரத்துக்கு எதிராகப் பாவம் செய்கிறான்.