YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:58

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:58 TAERV

எனவே என் அன்பான சகோதர சகோதரிகளே, உறுதியாய் நில்லுங்கள். எதுவும் உங்களை மாற்றாமல் இருக்கட்டும். எப்போதும் முழுமையாக உங்களைக் கர்த்தரின் பணிக்கு ஒப்புக்கொடுங்கள். கர்த்தருக்கான உங்கள் பணி வீணாகப் போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:58