YouVersion Logo
Search Icon

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:53

கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:53 TAERV

அழியக் கூடிய இந்த சரீரம் என்றும் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். மரணமுறும் இந்த உடம்பு மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும்.

Video for கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 15:53