YouVersion Logo
Search Icon

2 நாளாகமம் 7:12

2 நாளாகமம் 7:12 TCV

அப்பொழுது இரவில் யெகோவா சாலொமோனுக்குத் காட்சியளித்து சொன்னதாவது: “நான் உனது விண்ணப்பத்தைக் கேட்டேன்; இந்த இடத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.

Video for 2 நாளாகமம் 7:12