YouVersion Logo
Search Icon

வெளி 8:1

வெளி 8:1 IRVTAM

அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரம் வரை அமைதி உண்டானது.